தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தி.மு.க. ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 April 2024 8:34 AM GMT
திராவிட மாடல் அரசு போக்குவரத்து கழக பராமரிப்பு வாழ்க: அன்புமணி ராமதாஸ் கிண்டல்

திராவிட மாடல் அரசு போக்குவரத்து கழக பராமரிப்பு வாழ்க: அன்புமணி ராமதாஸ் கிண்டல்

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 April 2024 12:22 PM GMT
ஐகோர்ட்டு தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஐகோர்ட்டு தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:40 AM GMT
தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
23 April 2024 7:48 AM GMT
மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 April 2024 9:24 PM GMT
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
22 April 2024 6:07 AM GMT
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.
20 April 2024 9:49 AM GMT
அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 April 2024 6:09 PM GMT
தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரக்கோணம் தொகுதியில் பணம் வெள்ளமாக பாய்கிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
16 April 2024 5:47 AM GMT
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பா.ம.க. தான் வலியுறுத்தியது என அன்புமணி ராமதாஸ் பேசினார்.
15 April 2024 5:15 PM GMT
மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்
14 April 2024 4:40 PM GMT
மேகதாது அணை: சித்தராமையா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மேகதாது அணை: சித்தராமையா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 April 2024 7:33 AM GMT